நான்கு நாட்களில் ஜெயிலர் வசூல்💸
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து திரையரங்குகளில் தற்போது வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் ஜெயிலர் படம் மிக பெரிய வசூலை குவித்து வருகிறது.
தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளா,ஆந்திரா,கர்நாடகா,அமெரிக்கா என எல்லா இடங்களிலும் வசூல் மழை.
உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என் தகவல் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் இன்று PS வசூலை கடக்க வாய்ப்பு உள்ளது.
நாளை சுதந்திர தினம் விடுமுறை காரணமாக இன்னும் அதிக வசூலை எதிர்பார்க்கலாம். 4 நாட்களில் 300 கோடி மேல் என்பது MEGA BLOCKBUSTER. படம் 500 கோடி வசூலை அடிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
Comments
Post a Comment