வலிமை படம் பற்றிய எந்த தகவலும் ரகசியமாகவே உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டூடியோவில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.
அந்த புகைப்படத்தின் கீழே வலிமை என்ற தலைப்புடன் பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் குறிப்பாக ஏ.எம் ஸ்டூடியோ என்று லொகேஷன் ஒன்றை அதில் குறிப்பிட்டிருந்தார்.
ஏ எம் ஸ்டூடியோ என்பது ஏ ஆர் ரகுமானின்கோடம்பாக்கத்தில் உள்ள சொந்த ஸ்டுடியோ ஆகும்.
இதை வைத்து பார்க்கும் பொழுது ஏ ஆர் ரகுமான் வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் பாடி இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் இந்த புகைப்படத்தின் பதிவின் கீழே ஏ ஆர் ரகுமானின் மகனான ஏ ஆர் அமீன் கமெண்டும் செய்து உள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இந்த தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளது.
முக்கிய விஷயம் என்னவென்றால் ஏ ஆர் ரகுமான் இதுவரை எந்த இசையமைப்பாளர்களுக்கும் பாடி கொடுத்தது இல்லை. இந்த தங்கள் உண்மையானால் இதுவே முதல் முறையாகும்.
வலிமை படத்தின் அப்டேட்டுகள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வராத காரணத்தினால் ரசிகர்கள் நாளுக்குநாள் எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டே உள்ளனர்.
Marana waiting Thalaivan u1 bgm Arr sir voice..🖤
ReplyDeleteLove you yuvan anna forever unga fan thalaiva 🥳🥳
ReplyDeleteAr my all time favourite 😘😘😘😘
Periya sambhavam
ReplyDelete