தல அஜித் குமார் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தீபாவளி விடுமுறை எடுக்காமல் அஜித் உள்பட படக்குழுவினர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே
மேலும் நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் வலிமை அப்டேட் தராத போனி கபூரை காணவில்லை என அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ROWDY BABY பாடல் 1 பில்லியன் பார்வையாளர்கள் கடந்து விட்டன. இதை பாராட்டும் விதமாக வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாராட்டி முதல் முறையாக வலிமை HAS TAG tweet செய்துள்ளார்
இதை தல ரசிகர்கள் world wide trend செய்து வருகின்றனர்....
Comments
Post a Comment