தல அஜித், கார்த்திகேயா,ஹூமா குரேஷி நடிக்கும் வலிமை படத்தின் பூஜை அறிவிப்பு வந்தே ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.மிகவும் பிரமாண்ட வெற்றி கூட்டணியான யுவன் மற்றும் தல கூட்டணி இசைக்கே பல பேர் காத்து கொண்டு உள்ளனர். ஒரு வருடம் மேல் ஆகியும் வேற எந்த அறிவிப்பு வராத காரணமாக தல அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
படத்தின் படபிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி ஃபில்ம் சிட்டி யில் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
தற்போது இந்த Schedule முடிந்து உள்ளது.இந்த Schedule இல் பல ஆக்க்ஷன் காட்சிகள்,ரேஸ் காட்சிகள்,மற்றும் வில்லன் கும் தல அஜித் கும் இடையிலான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த Schedule முடிந்து உள்ள நிலையில் அடுத்த கட்டமாக இன்னும் இரண்டு சிறிய schedule மட்டுமே மீதம் உள்ளது படபிடிப்பு முழுமையாக முடிய மீதம் உள்ள Schedules வெளிநாடுகளில் மட்டுமே படபிடிப்பு நடத்த முடியும் என்பது இயக்குநர் H Vinoth விருப்பம்.
கூடிய விரைவில் பட குழுவினர் படத்தை முடிக்க திட்டம் போட்டுள்ளனர்.
Comments
Post a Comment