தீபாவளி தினம் அன்று ரசிகர்கள் அனைவருக்கும் விருந்தாக படக்குழுவினர் டீஸர் வெளியிட்டனர்.
கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.அனிருத் இசை அமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் பிரமாண்ட பொருள் செலவில் உருவாகிய படம் தான் மாஸ்டர் . கோவிட்-19 காரணமாக ஏப்ரலில் வெளியாக வேண்டிய படம் தாமதம் ஆகியுள்ளது.
டீஸர் வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 1.8 மில்லியன் நபர்கள் டீஸர் யை விரும்பியுள்ளநர் . இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Comments
Post a Comment