2019 வெளியான மாரி-2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலை தனுஷ் மற்றும் பாடகி தீ பாடினர்.இந்த பாடலை நம் யுவன் இசையமைத்தார்.
இந்த பாடலை பிரபு தேவா அவர்கள் நடன பயிற்சி அளித்தார்.
தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் அழகான நடனத்தில் உருவான இந்த பாடல் யூடியூப் இல் வெளியாகி சாதனை மேல் சாதனை படைத்து வந்தது.
தற்போது 1 பில்லியன் அதாவது 100கோடி பார்வையாளர்களை கடந்து தென்னிந்தியா வில் இமாலய சாதனை படைத்து உள்ளது.
இந்த மகிழ்சியை யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Dns fans again again partha velai....😀
ReplyDelete