நடிகர் சிம்புவின் அசத்தல் புகைப்படங்கள்🤩

 தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டவர் நடிகர் சிம்பு.

அவர் தற்போது தனது உடல் எடையை மிகவும் குறைத்து இளமை தோற்றத்தில் மாறியுள்ளார்.

அதற்காக அவர் ஜிம்,நீச்சல் என பல வகைகளில் ஈடுபட்டு வந்தார்.

அதில் அவர் நீச்சல் செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.




இந்த புகைப்படங்களை தற்போது சிம்பு ரசிகர்கள் பகிர்ந்து Trending செய்து வருகிறார்கள்.

Comments