தளபதி விஜய் உடன் வருன் சக்ரவர்த்தி

தளபதி விஜய்யை நேரில் சந்தித்த வருண்

இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழ் வீரரான வருண் சக்ரவர்த்தி தீவிர விஜய் ரசிகர் என்பது சில நாட்களுக்கு முன் அவரின் கையில் விஜயின் பச்சை குத்தியதால் தெரிய வந்தது.

இப்போது அவர் ஆசை ஒரு வழியாக நிறைவேறியது என்றே சொல்லலாம்.

வருண் இன்று தளபதி விஜய்யை அவரது அலுவலகத்தில் நேரில் சென்று பேசி புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Comments