சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயக்குமார் மரணமடைந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயக்குமார் மரணமடைந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Siruthai Siva Father Death : தமிழ் சினிமாவில் சிறுத்தை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ச்சியாக 4 படங்களை இயக்கினார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படியான நிலையில் சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயக்குமார் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவு சிறுத்தை சிவா வீட்டிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்களும் இயக்குனர் சிவாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Comments