சூர்யா வின் நவரசா படபிடிப்பு துவங்கியது!!!

மணிரத்னம் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக பல முன்னணி நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்கள் என பலர் உள்ளனர்.



Netflix நிறுவனத்திற்கு தயாராகி வருகிறது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்ன என்றால் நவரசா வில் சூர்யா- வின் பகுதிக்கான படிப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

சூர்யாவின் பகுதிகளை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.அதனை பிசி ஶ்ரீராம் அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார்.

 



இந்த படத்தில் சூர்யா வின் தோற்றம் மிகவும் அழகாக உள்ளது.இது தான் அவரின் லூக்.


இதன் படப்பிடிப்பு துவங்கிய தகவலை PC ஶ்ரீராம் தனது Twitter இல் அதிகாரபூர்வமாக அறிவித்தார். சூர்யா மற்றும் GVM கூட்டணி என்றாலே தனி சிறப்பு தான்.



Comments

Post a Comment