நெற்றிக்கண் டீஸர் நடிகை நயன்தாரா பிறந்தநாளில் வெளியாகிறது .....

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வின் நெற்றி கண் திரை படத்தின் FIRST LOOK POSTER வெளியாகிய நிலையில்
தற்பொழுது நெற்றி கண் திரை படத்தின் டீஸர் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியிட படகுழுவினர் திட்ட மிட்டுள்ளனர்...
இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து உள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் R D ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்

Comments