தீபாவளிக்கு திரையில் வெளியான படங்களின் சென்னை வசூல் ₹

 கொரனா காரணத்தால் பல மாத கணக்கில் திரையரங்குகள் மூடியே இருந்தன. நவம்பர் 10 முதல் தமிழக அரசு சில விதிமுறைகளின் கீழ் திரையரங்குகளை திறக்க அனுமதித்தனர்.

தீபாவளி அன்று சந்தானம் நடித்த பிஸ் கோத் படம் மற்றும் சந்தோஷ் P ஜெயகுமார் நடித்து இயக்கிய இரண்டாம் குத்து ஆகிய படங்கள் தீபாவளி அன்று வெளியானது.

பிஸ்கோத் படம் சென்னை யில் மட்டும் இரண்டு நாட்களில் 22 லட்சம் வசூல் செய்துள்ளது.தமிழகம் முழுவதும் 2  கோடி மேல் வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த  படம் நகைச்சுவை படமாக அமைந்து நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.


இளைஞர்கள் வரவேற்பை பெற்ற Adult Comedy படம் இரண்டாம் குத்து இது இரண்டு நாட்களில் 23 லட்சம் சென்னையில் வசூல் செய்துள்ளது.



Comments